சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ள நடவடிக்கையைத் திரும்பப் பெறக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரில் மக்கள் அதிகாரம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் ஆகியோர். (28.07.2025)