பெங்களூர் லங்கராஜபுரத்தில் தற்போது உடல் நலத்துடன் வாழ்ந்துவரும் அ.கமலக்கண்ணன் (வயது 85) கருநாடக மாநல குடிநீர் துறை செயற் பொறியாளராகச் சிறப்புடன் பணியாற்றி பணி நிறைவுபெற்றவர். அண்மையில் பெரியார் திடலுக்கு சென்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை கழகத் தோழர்களுடன் சென்று பார்த்து, பொயார் உலகத்தற்கு ரூ.2 லட்சம் நன்கொடை வழங்கியமைக்கு நன்ற பெருக்கினை தெரிவிக்கும் விதமாக மாநில துணைத் தலைவர் சே.குணவேந்தன், செயலாளர் இரா.முல்லைக்கோ பயனாடை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர் (25.7.2025)
பெரியார் உலகம் நன்கொடை வழங்கியமைக்கு நன்றி கூறல்

Leave a Comment