நன்கொடை

மதுக்கூர் மேனாள் ஒன்றிய துணைச்செயலாளர் பெரியார் பெருந்தொண்டர்  பெ.உத்திராபதியின் 9ஆம் ஆண்டு (27.7.2025) நினைவு நாளை முன்னிட்டு நாகம்மை குழந்தைகள் இல்லத்திற்கு ௹.500 நன்கொடையாக அவர்களின் குடும்பத்தினர் சார்பாக வழங்கப்பட்டது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *