நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், சேர்க்காடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை நேற்று (26.07.2025) தொடங்கி வைத்து, நேற்று மனு அளித்தவர்களில் 10 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, மின் இணைப்பு பெயர் மாற்ற ஆணை, மூன்று சக்கர நாற்காலி, காதொலிக் கருவி ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி உட்பட பலர் உடனிருந்தனர்.
“உங்களுடன் ஸ்டாலின்”

Leave a Comment