தமிழ்நாட்டில் 10 நகரங்களில் ஜி.பி.எஸ். அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைபடங்களுடன் சொத்து வரி விவரங்கள் சேர்க்கப்பட்ட சொத்துரிமை ஆவணங்கள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. காஞ்சி, திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சை, விருதுநகர், கோவையில் 7 வார்டுகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் குறிப்பிட்ட சொத்து எங்கு அமைந்துள்ளது என்ற விவரம், அதன் சாட்டிலைட் வரைபடம், நில அளவை வரைபடம், சொத்து வரி ஆகியவை ஒரே சான்றிதழில் கிடைக்கும்.
நவீன வடிவில் சொத்துரிமை ஆவணம்.. தமிழ்நாட்டில் புதிய அறிமுகம்
Leave a Comment