சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து, வழக்குரைஞர் என்ற முறையிலும், ஒரு குடிமகன் என்ற முறையிலும் உச்சநீதிமன்றத்தில் புகார் கொடுக்க தார்மீக உரிமை எனக்கு உண்டு.
அந்த முறையில் உச்சநீதிமன்றத்திற்கு நான் அனுப்பிய புகார் மனு, அ.தி.மு.க. வழக்குரைஞர் ஒருவருக்கு எப்படிக் கிடைத்தது? அதை சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வழக்குரைஞரான எனக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மற்றவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும் என்றும் செய்தியாளர்களிடம் கூறினார் வழக்குரை ஞர் வாஞ்சிநாதன்.
வழக்குரைஞர் வாஞ்சிநாதன் எழுப்பும் கேள்வி!

Leave a Comment