ஆண்டு 87இல் அடி எடுத்து வைக்கும் பா.ம.க. நிறுவனர் – தலைவர் டாக்டர் ச.ராமதாசு அவர்களுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சமூகநீதிக்காகத் தொடர்ந்து குரல்கொடுக்கும் டாக்டர் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீடு வாழ வாழ்த்துகிறோம்!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
26.7.2025