சுயமரியாதைச் சுடரொளிகள் இறையன் திருமகள் மருமகன், பொறியாளர் சு.நயினாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று பாரதி – வெற்றிமணி-அய்யை குடும்பத்தினர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக வழங்கினர்.
– – – – –
‘சுயமரியாதைச் சுடரொளி’ ‘பெரியார் பெருந்தொண்டர்’ காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (ஜூலை 25) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.500/- வழங்கப்பட்டது.