கழகக் களத்தில்…!

1 Min Read

26.7.2025 சனிக்கிழமை
கலைஞர் நூற்றாண்டு விழா
காமராசர் பிறந்த நாள் விழா

கபிஸ்தலம்: மாலை 6 மணி * இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, கபிஸ்தலம் *தலைமை: வ.அழகுவேல் (மாவட்ட துணைத் தலைவர்) * வரவேற்புரை: வி.மதிவாணன் (நகர துணைச் செயலாளர்) * சிறப்புரை: பெருந்தலைவர் காமராசர் 123 – தேசிய நல்லாசிரியர் ச.கலைச்செல்வன் * கலைஞர் 100 – பாவை பூர்ணிமா (திமுக இளம் பேச்சாளர்) * நன்றியுரை: உ.நாகராஜ் (நகர துணைத் தலைவர், பாபநாசம்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், பாபநாசம், கும்பகோணம் கழக மாவட்டம்.

27.7.2025 ஞாயிற்றுக்கிழமை
தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல்  கூட்டம்

சென்னை: முற்பகல் 10.30 மணி * இடம்: ஆர்.வீ.ஆட்டோ ஒர்க்ஸ், கஜபதி தெரு, அய்ஸ் அவுஸ் *பொருள் ‘பெரியார் உலகம்’  நிதி திரட்டல், .செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு மாநாடு மற்றும் ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா, ‘விடுதலை ஏடு’ சந்தா சேர்த்தல், இயக்க பணிகள் * மாணவர் கழகம், இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி மற்றும் மாவட்ட கழக தோழர்கள் அனைவரும் வருகை தருமாறு வேண்டுகிறோம். * இரா.வில்வநாதன்  மாவட்டத் தலைவர், செ.ர.பார்த்தசாரதி, மாவட்டச் செயலாளர்.

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *