ஒசூர் புத்தக திருவிழாவை 21.7.2025 அன்று பார்வையிட வந்த கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமனிடம், புத்தக திருவிழா களப்பணியாளர்களில் ஒருவரான பொறியாளர் முருகேசபாண்டியன் பெரியார் உலகம் நிதியாக ரூ.1000 வழங்கினார். அப்போது மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், புத்தக திருவிழா செயலாளர் சந்த்ரு மாணவர் ஹரி சங்கர் மற்றும் தோழர்கள் உடனிருந்தனர்.
பெரியார் உலகம் நிதி
Leave a Comment