‘விடுதலை’ செய்திப் பிரிவில் பணியாற்றி வந்த அ.மனோகரன் (வயது 68) இன்று (24.7.2025) காலை 6 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மறைவுற்றார்.
அவரது மறைவுக்கு ‘விடுதலை’ சார்பில் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்புக்கு: 9566214458. 9361341665