திருவனந்தபுரம், ஜூலை 24- கேரளாவில் ரூ.3.24 கோடி வழிப்பறி வழக்கில் திருவாரூர் பாஜக நிர்வாகியை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆலப்புழாவில் நகை கடை உரிமையாளரிடம் ரூ.3.24 கோடி வழிப்பறி செய்த வழக்கில் திருவாரூர் பாஜக நிர்வாகி சிறீராம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ், திருக்குமார் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ.3.24 கோடி வழிப்பறி திருவாரூர் பாஜக நிர்வாகி கைது
Leave a Comment