அக்டோபர் 4 மறைமலை நகரில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டிற்காக
ரூ.10000க்கான காசோலையை தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் கழக துணைத்தலைவர்
கலி.பூங்குன்றன் அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார். (சென்னை, 23.7.2025)