கழகக் களத்தில்…!

1 Min Read

24.7.2025 வியாழக்கிழமை
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம்

சமஸ்கிருதத்திற்கு மட்டும் 2,533 கோடியா?

குடியேற்றம்: மாலை 6 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், குடியேற்றம் * தலைமை: ப.ஜீவானந்தம் (நகரத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பி.தனபால் (மாவட்டத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்டச் செயலாளர்), கு.இளங்கோவன் * சிறப்புரை: இரா.அன்பரசன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), வி.சடகோபன் (காப்பாளர்), வி.இ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர்), மா.அழகிரிதாசன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: க.பரமசிவம் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்).

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *