நல்வாழ்வு அமிர்தம் (படிப்பு, உத்தியோகம் முதலிய) அதைத் தேவர்கள்தான் சாப்பிட வேண்டும். அசுரன் (ஆத்திகன்) சாப்பிடக்கூடாது. விஷ்ணு மோகினி வேடம் போட்டு ஏமாற்றி ராட்சதர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தது போல் இன்றும் பார்ப்பனர்கள் படிப்பு, உத்தியோகம் ராட்சதனான சூத்திரனுக்குக் கிடைக்கக் கூடா தென்று பச்சையாகவே செய்கிறார்களே, நம்ம வர்கள் சிந்திக்க வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’