17.6.2023 சனிக்கிழமை

4 Min Read

வைக்கம் போராட்ட நூற்றாண்டு, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை: மாலை 6:00 * இடம்: சின்னக்கடை வீதி, மயிலாடுதுறை * தலைமை: சீனி.முத்து (மயிலாடு துறை நகர தலைவர்) * வரவேற்புரை: பூ.சி.காமராஜ் (மயிலாடுதுறை நகர செயலாளர்) * முன்னிலை: ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்), கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்), கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்), நிவேதா எம்.முருகன் (பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க. மாவட்டச் செயலாளர்), என்.செல்வராஜ் (நகர மன்றத் தலை வர், தி.மு.க. நகரச் செயலாளர்) * ஏற்பாடு: மயிலாடுதுறை நகர திராவிடர் கழகம் * நன்றியுரை: க.அருள்தாஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * வைக்கம் நூற்றாண்டு – கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள்: குத்தாலம் 24.6.2023, கொள்ளிடம் 1.7.2023, சீர்காழி 8.7.2023, செம்பனார்கோவில் 15.7.2023.

திருவொற்றியூர் பகுதி திராவிடர் கழகத்தின் சார்பில் அய்ம்பெரும் நூற்றாண்டு விழாவினை விளக்கி தெருமுனைக் கூட்டம்

சென்னை: மாலை 6:00 * இடம்: திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து பணிமனை அருகில், சென்னை-19 * வரவேற்புரை: பி.எஸ்.சைலஸ் (தி.மு.க. மாவட்ட பிரதிநிதி) * தலைமை: குடந்தை துரை.ராவணன் (பகுதி கழக தலைவர்) * முன்னிலை: தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்), வி.பன்னீர்செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்), இரா.சதீசு (மாவட்ட இ.அ.செ) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (செயலாளர், கழக மகளிர் பாசறை), வாசு.கருணாநிதி (தி.மு.க. தலைமை கழக பேச்சாளர்) * நன்றியுரை: த.கவுதம் (திராவிடர் கழகம்) * ஏற்பாடு: திருவொற்றியூ£ பகுதி திராவிடர் கழகம்.

18.6.2023 ஞாயிற்றுக்கிழமை

திருவண்ணாமலை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவண்ணாமலை: காலை 10 மணி * இடம்: தமிழ் நாடு ஓட்டல், வேலூர் மெயின் ரோடு, திருவண்ணாமலை * தலைமை: கி.மூர்த்தி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: பா.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), நா.கமலக்கண்ணன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவு ஆசிரியர் கழகம்), பா.இராமஜெயம் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), பி.பட்டாபிராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மு.க.இராம்குமார் (மாவட்டச் செயலாளர்)

திராவிடர் கழகம் 

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

கோவை :  காலை 9:30 மணி * இடம்: கருப்புச்சட்டை மாணிக்கம் (பெரியார்) தோட்டம், சிறுவாணி ரோடு, கெம்பனூர் ரோடு சந்திப்பு, தொண்டாமுத்தூர், கோவை * தலைமை: பழ.அன்பரசு (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: செ.சுரேஷ்குமார் (மேலண்டிபாளையம்) * முன்னிலை: தி.க.செந்தில்நாதன் (மாவட்ட தலைவர்) * நிகழ்ச்சி தொகுப்பாளர்: க.வீரமணி (மாவட்ட செயலாளர்) * கொடியேற்றுபவர்: செ.முத்துமணி (மகளிரணி) * பயிற்சிப் பட்ட¬யைத் துவக்கி வைத்து உரை: தொ.அ.இரவி (கோவை வடக்கு மாவட்ட செயலாளர், தி.மு.க.) * வாழ்த்துரை: மு.ப.நடராசன் (தொண்டாமுத்தூர் பேரூராட்சி துணை தலைவர்), இரா.அறிவுமணி (ஆதித்யா அக்வாடெக் சொலிசன், நிருவாக இயக்குநர்) * பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குபவர்: வ.ம.சண்முகசுந்தரம் (வடவள்ளி பகுதி கழக செயலாளர், தி.மு.க.)* நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சி பட்ட¬ பொறுப்பாளர்) * நன்றியுரை: கருப்புசட்டை மாணிக்கம் * நுழைவுக் கட்டணம்: ரூ.50/- * நிகழ்ச்சி ஏற்பாடு: திராவிடர் கழகம், கோவை மாவட்டம். தொடர்புக்கு: 93457 87494 / 94439 37393

நேரம் – தலைப்பு – வகுப்பு எடுப்பவர்

காலை 10.30 மணிக்கு – திராவிடர் இயக்க வரலாறு 

– பேராசிரியர் காளிமுத்து

தேநீர் இடைவேளை

காலை 11.30 மணிக்கு – திராவிடர் இயக்க போராட்ட களம் 

– அதிரடி. க.அன்பழகன் 

நன்பகல் 12.15 மணிக்கு – பேய், பில்லி சூனிய பித்தலாட்டம்

– மருத்துவர் இரா. கவுதமன்

உணவு இடைவேளை

மதியம் 2.15 மணிக்கு – பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனை 

– அதிரடி.க. அன்பழகன்

மாலை 2.45 மணிக்கு – அறிவியலும் மூடநம்பிக்கையும்

– மருத்துவர் இரா. கவுதமன்

தேநீர் இடைவேளை

மாலை 3.30 மணிக்கு – சமூக நீதி வரலாறு 

– பேராசிரியர் காளிமுத்து  

மாலை 4.00 மணிக்கு கேள்வி களம்

காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சிபுரம்: மாலை 4:30 மணி * இடம்: மலைக் கொழுந்து இல்லம், வட்டாட்சியர் அலுவலகம், காஞ்சிபுரம் * தலைமை: அ.வெ.முரளி (தலைவர், காஞ்சி மாவட்டம்) * வரவேற்புரை: தே.பிரபாகரன் * முன்னிலை: டி.ஏ.ஜி. அசோகன் (கழக காப்பாளர்), கி.இளையவேள் (மாவட்ட செயலாளர்) வேலாயுதம் (நகர தலைவர்), இ.இரவீந்திரன் (மாநகர செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் 

பா.கதிரவன் (தலைமை கழக அமைப்பாளர்) * சிறப்புரை: 

இரா.தமிழ்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றி: காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் வைக்கம் நூற்றாண்டு – கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டங்கள்!

* 17.6.2023 சனிக்கிழமை  – மயிலாடுதுறை – 

சே.மெ.மதிவதனி * 24.6.2023 சனிக்கிழமை  – கொள்ளிடம் – இராம.அன்பழகன் * 1.7.2023 சனிக்கிழமை – செம்பனார்கோயில் – தஞ்சை பெரியார்செல்வம் * 8.7.2023 சனிக்கிழமை – குத்தாலம் – ச.பிரின்சு என்னாரெசு பெரியார் * 15.7.2023 சனிக்கிழமை – சீர்காழி – சே.மெ.மதிவதனி * கடவாசல் குணசேகரன் – மாவட்டத் தலைவர், கி.தளபதி ராஜ் – மாவட்டச் செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *