செய்தியும் சிந்தனையும்…

viduthalai
0 Min Read

தடுப்பது எது?

செய்தி : தி.மு.க. வீடு வீடாக கதவைத் தட்டி கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கிறார்கள் – எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.

சிந்தனை: தி.மு,க.வை போல அதிமுகவும் அதே முறையில் உறுப்பினர் சேர்க்க தடுப்பது எது இயலாமையா? அச்சமா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *