அப்பா – மகன்

viduthalai

மகன்: களக்காட்டில் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த கரடி என்று செய்தி வந்துள்ளது அப்பா!
அப்பா: கோயிலுக்குள் என்னென்ன கரடிகள் விடுகிறார்கள் என்பதை நேரில் தெரிந்து கொள்ள விரும்பி இருக்கலாம் மகனே!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *