வலங்கைமான் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தோழர் ரெ.இந்திரஜித்தின் தந்தையார் நார்த்தாங்குடி பெரியார் பெருந்தொண்டர் ஆர்.ரெங்கசாமி (வயது 85) 21.7.2025 அன்று மாலை 2.00 மணிக்கு மறைவுற்றார். இறுதி நிகழ்ச்சிகள் நார்த்தாங்குடி அவரது இல்லத்தில் இன்று (22.7.2025) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற்றது. தொடர்புக்கு: ரெ.இந்திரஜித், 919655455861.