நான்காவது, அய்ந்தாவது சாதியாக்கி -பார்ப்பனரல்லா மக்களை மடமையில் அழுத்தி வைக்கவே வேத, புராண, மதம் வழி செய்கிறது. இதைக் கொஞ்சம் எடுத்துச் சொல்ல, திருத்த முயற்சித்தாலும், ‘நாஸ்திகன்’, ‘மதத் துவேஷ’, ‘வகுப்புத் துவேஷி’ என்று சொல்லித் தலையில் கல்லைத் தூக்கி வைத்து விட்டால் என்ன அர்த்தம்? ‘விடுதலை’ 17.5.1957