இந்நாள் – அந்நாள்

Viduthalai

கர்னல் ராபர்ட் கிரீன் இங்கர்சால் நினைவு நாள் (21.07.1899)

பகுத்தறிவு உலகத்தின் ஒப்பற்ற பரப்புரையாளர் அமெரிக்க நாட்டின் ‘இல்லியனாய்’ மாநிலத்தில் பிறந்த கர்னல் ராபர்ட் கீரின் இங்கர்சால் அவர்கள் ஆவார். 19ஆம் நூற்றாண்டின் பார்புகழ் பகுத்தறிவு மேதையாவார் என்று தமிழர் தலைவர்ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அவர்தம் எழுத்துகளைத் தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் புத்தகங்களாக வெளியிட்டு வருகின்றன.

  1. மதம் என்றால் என்ன ? (What is Religion?)

மொழிபெயர்த்தவர் : அட்வகேட் சோ.லட்சுமிரதன்பாரதி

வெளியிடப்பட்ட ஆண்டு : 1933

வெளியீடு : பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம்

  1. கடவுள்கள் (The Gods)

மொழிபெயர்த்தவர்: அட்வகேட் சோ.லட்சுமிரதன்பாரதி

வெளியிடப்பட்ட ஆண்டு : 1934

வெளியீடு : பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம்

3.நான் கடவுள் கவலையற்றவன் ஆனதேன்?

(Why I am an Agnostic?)

வெளியிடப்பட்ட ஆண்டு : 1934

வெளியீடு : பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம்

  1. வால்டையரின் வாழ்க்கை சரிதம் (Life of Voltaire)

மொழிபெயர்த்தவர் : அட்வகேட் கே.எம்.பாலசுப்ரமணியம்

வெளியிடப்பட்ட ஆண்டு : 1935

வெளியீடு : பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம்

முன்னுரை – தந்தை பெரியார் அவர்கள்

  1. இங்கர்சால் பொன்மொழிகள்

உண்மை உணர்ச்சி அல்லது சத்தியாக்கிரகம் (The Truth) ஆண், பெண் குழந்தைச் சுதந்திரம்

(The Liberty of Man, Woman and Child)

மொழிபெயர்த்தவர்: பண்டித எஸ்.முத்துசாமிப்பிள்ளை

வெளியிடப்பட்ட ஆண்டு 1936

வெளியீடு: குடிஅரசு பதிப்பகம். ஈரோடு

6.பேய், பூதம்,பிசாசு, அல்லது ஆவி (The Ghosts)

மொழிபெயர்த்தவர் : சா.குருசாமி

வெளியிடப்பட்ட ஆண்டு : 1936

வெளியீடு : பகுத்தறிவு வெளியீடு

  1. எந்த வழி ? (Which Way)

வெளியிடப்பட்ட ஆண்டு : 1942

வெளியீடு : ஈரோடு பகுத்தறிவு கழக வெளியீடு

 

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *