நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

செய்யாறு பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் டி.பி.திருச்சிற்றம்பலம் மகன் டாக்டர் டி.ரமேஷ் – மகேஸ்வரி ஆகியோரின் மகன் எம்.ஆர். தமிழினியன் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் 720-க்கு 705 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 141ஆவது இடத்தில் வெற்றி பெற் றமைக்கு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 செய்யாறு நகர கழக தலைவர் தி.காமராஜ் வழங்கினார். வாழ்த்துகள்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *