தெரியுமா சேதி?

Viduthalai
0 Min Read

அண்ணாமலை: 5 கட்சி மாறிய செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்குப்பின் மீண்டும் கட்சிமாற வாய்ப்புள்ளது.

பொதுமக்கள்: உங்க கட்சியில் சேர்க்கத்தான் இந்த மிரட்டல் என்று எங்களுக்குத் தெரியாதா போய்யா…போ…

– சிந்தனை செல்வன், அரியலூர் 

இணையத்திலிருந்து

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *