(ஒரு நாள், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை)
(மே, ஜூன், ஜூலை – இரண்டாவது சுற்று)
17.6.2023 – சனி – திருநாகேஸ்வரம், கும்பகோணம் மாவட்டம்
18.6.2023 – ஞாயிறு – கோயம்புத்தூர்
24.6.2023 – சனி – செந்துறை, அரியலூர் மாவட்டம்
25.6.2023 – ஞாயிறு – கல்லூர், விருத்தாசலம் மாவட்டம்
28, 29, 30, 01 – வீகேயென் மாளிகை, குற்றாலம் – தென்காசி மாவட்டம் – தலைமைக் கழகம் சார்பில்
8.7.2023 – சனி – திருவாரூர்
9.7.2023 – ஞாயிறு – திருமருகல், நாகப்பட்டினம் மாவட்டம்
15.7.2023 – சனி – இலால்குடி
16.7.2023 – ஞாயிறு – துறையூர்
22.7.2023 – சனி – சேந்தநாடு, விழுப்புரம் மாவட்டம்
23.7.2023 – ஞாயிறு – கோமுகி அணை, கள்ளக்குறிச்சி மாவட்டம்
29.7.2023 – சனி – பட்டுக்கோட்டை
30.7.2023 – ஞாயிறு – ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்.
👉15 வயது முதல் 25 வயது வரையிலான இருபால மாணவர்கள், இளைஞர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும்.
👉காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
👉பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
👉வகுப்புகளின் தலைப்புகள் மற்றும் வகுப்பு எடுப்பவர்களின் பட்டியல் பின்னர் ‘விடுதலை’யில் வெளியிடப்படும்.
👉 தொடர்புடைய மாவட்டங்களின் தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்ட தலைவர், செயலாளர்கள ஏற்பாடகளைத் திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம்