கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆர். எஸ்.எஸ். சம்பந்தப்பட்ட தலைவர்களுடன் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் சந்தித்து பேசி வருகிறார். இதில் துக்ளக் குருமூர்த்தியும் பங்கேற்று ஆலோசனை நடந்து வருகிறது.
கைது
துரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த பூபாலன் மனைவியிடம் அதிக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதால் கைது
பணியிடை நீக்கம்!
திருவண்ணாமலைக்கு பதிலாக அருணாசலம் என்று அரசு பேருந்தில் பெயர் பலகை மாற்றிய நடத்துநர் பணியிடை நீக்கம்!