தோழர்களின் முக்கிய கவனத்திற்கு…

Viduthalai
0 Min Read

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடாம் ‘விடுதலை’  ஏடு வெளியிடும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர் வரும் செப்டம்பர் 17 அன்று வெளிவந்து மணம் வீசவிருக்கிறது. விளம்பரக் கட்டணங்கள் விவரம் ( Tariff) அனைவருக்கும் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. ‘விடுதலை’ மலருக்கு ‘விடுதலை’ செய்தியாளர் / ஒளிப்படக்கலைஞர் / விளம்பர முகவர் என்கிற முறையில் குறைந்தது 2 பக்கம்  விளம்பரம் பெற்று அனுப்ப வேண்டியது அவசியமாகும் என்பது நமது வேண்டுகோள்.

அன்புடன்,

கலி.பூங்குன்றன், பொறுப்பாசிரியர்,  ‘விடுதலை’

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *