திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சுயமரியாதைச் சுடரொளி கே.கே. சின்னராசு நினைவுக் கூடத்தைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், மேனாள் அமைச்சர் கே.சி. வீரமணி, தி.மு.க. நகர செயலாளர் எஸ். இராஜேந்திரன், காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக் கட்டளை தலைவர் பி. கணேஷ்மல், மாவட்ட கழகத் தலைவர் கே.சி. எழிலரசன், செயலாளர் பெ. கலைவாணன், மாநில கழக மகளிரணிப் பொருளாளர் அகிலா எழிலரசன், மண்டல கழக இளைஞரணி செயலாளர் சி.எ. சிற்றரசன், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி வளர்மதி, மருத்துவ இணை இயக்குநர் (சுகாதாரப் பணி) மருத்துவர் கே. மாரிமுத்து, தலைமை மருத்துவ அலுவலர் மருத்துவர் கே.டி. சிவக்குமார், திருப்பத்தூர் ரோட்டரி சங்கத் தலைவர் பி. அருணகிரி, ரோட்டரி சங்க (ஞிநிணி) பி. பரணிதரன் மற்றும் தோழர்கள்.
சுயமரியாதைச் சுடரொளி கே.கே. சின்னராசு மகன் மேனாள் அமைச்சர் கே.சி. வீரமணி தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார்.