செய்தியும் சிந்தனையும்.

viduthalai
0 Min Read

அந்த பயம் தான்

செய்தி: ‘‘வீடுகளுக்கு வரும்  திமுகவின ரிடம் கேள்வி கேளுங்கள்’’ – பொது மக்களுக்கு தமிழிசை அறிவுறுத்தல்!

சிந்தனை: மக்களை சந்திக்க அச்சப் படுவோர் இப்படித்தான் பேசுவார்கள்; தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு தர மறுப்பது ஏன்? என்று கேட்பார்கள் அல்லவா..! அந்த பயம் தான்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *