வேலூர்: காலை 10.00 மணி
இடம்: மருத்துவர் ஜெகன்பாபு இல்லம், வேலூர்
தலைமை: இர.அன்பரசன் (மாவட்ட தலைவர்)
துவக்க உரை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்)
கருத்துரை:வீ.குமரேசன் (மாநில பொருளாளர், திராவிடர் கழகம்)
பொருள்:
1. வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பெரியார் புத்தக விற்பனை நிலையம் அமைப்பது குறித்து,
2. அன்னை மணியம்மையார் அவர்களுக்கு வேலூர் மாநகரத்தில் வெண்கலச் சிலை அமைப்பது குறித்து
3. இயக்க செயல் திட்டங்கள்…