இந்தியாவில் பிச்சைக்காரனோ, தற்குறியோ, இழிவான மகனோ ஒருவன் கூட இல்லாமல் எல்லோரும் சரிநிகர் சமானமான மனிதர்களாக ஆக்கப்படுவதற்கு நமது நாட்டில் உள்ள கோவில் பணமும், கோவில் வரும்படிப் பணமும் மக்கள் பணமும், மடாதிபதிகள் வரும்படிப் பணமும் எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்துத் தொழிற்சாலைகள் கட்டினால் என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’