கும்முடிப்பூண்டி கழக மாவட்டத்தின் சார்பாக அக்டோபர் 4ஆம் தேதி மறைமலைநகரில் நடைபெற இருக்கிற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநில மாநாடு குறித்த சுவரெழுத்து விளம்பரம். பல்வேறு இடங்களில் மக்களை சென்றடையும் வகையில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.