மலேசியா பகாங் மாநிலம், மெந்தகாப் மாவட்டம். 10 இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் செந்தமிழ் விழாவை கொண்டாடினர். மாணவர்கள் அனைவருக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மற்றும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனை நூல்கள் அன்பளிப்பாக மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக தலைவர் முனைவர்
மு.கோவிந்தசாமி வழங்கி னார். ‘‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’’ என்ற நூல் பற்றி விளக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழாசிரியர்கள் மற்றும் பெரியார் பெருந்தொண்டர்கள் சின்னையா, மு.மணிமாறன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மலேசியா இடைநிலைப் பள்ளிகளில் செந்தமிழ் விழா

Leave a Comment