மேட்டூர், ஜூலை 18 இடைப்பாடியில் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளால் வெளியிடப்பட்ட துண்ட றிக்கை பள்ளி- கல்லூரி மாணவ, மாணவர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.
இதில் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் இடைப்பாடி. கோவி.அன்புமதி, மேட்டூர் மாவட்ட கழகத்தின் தலைவர் கா.நா.பாலு, இடைப்பாடி கழக செயலாளர் மெய்ஞான அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்லூரி மாணவ, மாணவிகளிடம் துண்டறிக்கை பரப்புரை

Leave a Comment