மகன்: கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறவே இல்லை. அதிமுக கூட்டணியில் நான் எடுப்பதே முடிவு என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் என்ற செய்தியை பார்த்தீர்களா, அப்பா?
அப்பா: ‘‘முழுப் பூசணிக்காயை கை சோற்றில் மறைப்பது’’ என்று சொல்வார்களே அதுதான் நினைவிற்கு வருகிறது. ஆக, அதிமுக – பிஜேபி கூட்டணியில் உடைப்பு ஏற்பட்டு விட்டது என்பது நன்றாக தெரிகிறது, மகனே!