* தந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் வாழ்நாள் உறுப்பினர், 9/3 குளக்கரைத் தெரு, இலட்சுமிபுரம், குரோம்பேட்டை, சென்னை – 44 விலாசத்தைச் சேர்ந்த அ.சிவானந்தம் தனது வாழ்விணையர் மறைந்த சி.காந்திமதியின் (வயது 76) அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவாக (17.7.2025) நாகம்மையர் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடை அளித்துள்ளார். நன்றி!
* தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார்.
* பெரியார் உலகத்திற்கு 5.7.2025 தேதியில் இரண்டாவது தவணையாக ரூபாய் 500 பெரம்பலூர் மாவட்ட கழக தலைவர் சி. தங்கராசு அளித்துள்ளார்.