கைகழுவி விட்டாரோ…!
*140 கோடி இந்தியர்கள் நலனுக்காக திருப்பதி ஏழு மலையானை பிரதமர் மோடி தரிசனம் செய்தாராம்.
>>அப்படி என்றால், எங்கள் அரசால் மக்களை காப்பாற்ற முடியாது; எல்லாம் ஆண்டவன் கையில் தான் என்று கைகழுவி விட்டாரோ, பிரதமர் மோடி.
சந்தேகம் வலுக்கும்!
*பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்குக் கடவுள் கொடுத்த வரம்.
– மத்திய பிரதேச முதலமைச்சர்
சிவராஜ் சிங் சவுகான்
>>கடவுள் நம்பிக்கையாளர்களே அதிர்ச்சி அடைந் திருப்பார்கள். இப்படி ஒருவரையா கடவுள் படைத் தார் என்று கடவுள் நம்பிக்கை மீதே சந்தேகம்தான் வலுக்கும்!