ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஜூனியர் இன்ஜினியர் பதவியில்(சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்)மொத்தம் 1340 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,
வயது: 18 – 30 / 18 – 32 (21.7.2025யின்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 21.7.2025
விவரங்களுக்கு: ssc.gov.in
ஒன்றிய அரசில் பொறியாளர் பணி
Leave a Comment