மேனாள் கழக காப்பாளர் மறைந்த வெ.ஜெயராமனின் 84ஆவது பிறந்தநாளினை யொட்டி மாத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது படத்திற்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கழக காப்பாளர் மு. அய்யனார், ஜெ. தேவகி,ஒன்றிய தலைவர்கள் சுதாகர், ச.கண்ணன், வழக்குரைஞர் துரை ஸ்டாலின், மு.விவேக விரும்பி, க.அன்பழகன், ஆ.கவுதமன், ஜெ.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விடுதலைக்கு ரூ 500/= நன்கொடை வழங்கப்பட்டது.