12.7.2025 அன்று பெரியார் உலகம் நிதி திரட்டும் களப் பணியில் மாவட்ட கழக தலைவர் கு .சரவணன் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் பீம தமிழ் பிரபாகரன் ஒருங்கிணைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் வழிகாட்டுதலில் நிதி வசூல் பணிசிறப்பாக நடைபெற்றது. பி.அக்ரஹாகரம் ராமசாமியிடம் பெரியார் உலகம் பணி குறித்து சந்தித்தனர். உடன் மா.செல்லதுரை, முனியப்பன், இளையமாதன், கருபாலன், சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.