18.7.2025 வெள்ளிக்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
வடக்குத்து: மாலை 6 மணி * இடம்: நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து * வரவேற்புரை: டிஜிட்டல் இரா.இராமநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: தங்க.பாஸ்கர் (கிளைக் கழக தலைவர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ப.பாஸ்கர்.
19.7.2025 சனிக்கிழமை
உரத்தநாடு தெற்கு ஒன்றிய
கழக கலந்துரையாடல் கூட்டம்
உரத்தநாடு தெற்கு ஒன்றிய
கழக கலந்துரையாடல் கூட்டம்
உரத்தநாடு: மாலை 4 மணி * இடம்: வீரரெத்தின மகால், உரத்தநாடு * வரவேற்புரை: நெடுவை கு.நேரு (ஒன்றிய துணைத் தலைவர்) * தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வடசேரி முத்து.இராஜேந்திரன் (மாவட்ட துணைத தலைவர்), கு.ஜெயமணி (பொதுக்குழு உறுப்பினர்) * கருத்துரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், நா.இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர், பெ.வீ.விளையாட்ட கழகம்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: க.சுடர்வேந்தன் (ஒன்றிய துணைச் செயலாளர்) * பொருள்: தமிழர் தலைவர் தொண்டராம்பட்டு வருகை, பெரியார் உலகம் நிதி அளித்தல், விடுதலை சந்தா வழங்கல் * அன்புடன் அழைக்கும்: த.ஜெகநாதன் (ஒன்றிய தலைவர்), மாநல்.பரமசிவன் (ஒன்றிய செயலாளர்).
உண்மை வாசகர் வட்டம் நடத்தும் பச்சைத் தமிழர் காமராசர் பிறந்த விழா கருத்தரங்கம்
தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: சு.திருமலைக்குமரேசன் (ஒன்றிய கழக தலைவர்) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட கழக தலைவர்), ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், ப.க.) *கருத்துரை: சி.மனோகரன் (ப.க.) * பொருள்: கல்வி வளர்ச்சியில் காமராசரின் பங்கு *சிறப்புரையாளர்: மா.பால்ராசேந்திரம் (கழக பேச்சாளர்) * பொருள்: காமராசரும் அரசியல் போக்கும்* நன்றியுரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்).