தமிழர் சமுதாயத்திற்காகவும், தமிழர் நல் வாழ்விற்காகவும் பாடுபட்டு வருகின்ற நான், தமிழர் சமுதாயத்திற்குத் தம்மால் இயன்ற தொண்டு செய்து வருவதனால் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டுள்ள முதன் மந்திரி காமராசரைப் பாதுகாக்க வேண்டியதைக் கடமையாகக் கொண்டுள்ளதில் தவறு என்ன இருக்கின்றது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1705)

Leave a Comment