மன்னார்குடி கழக மாவட்ட காப்பாளர் நீடாமங்கலம்
ப. சிவஞானம் உடல்நிலை பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் கே.ஜி. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
15-07-2025 காலை கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் விசாரித்தார்.சிவஞானம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும் என கழகப் பொதுச் செயலாளரிடம் தெரிவித்தார்.
பெரியார் பெருந்தொண்டர் ப. சிவஞானம் உடல் நலம் விசாரிப்பு

Leave a Comment