கழகக் களத்தில்…!

viduthalai
1 Min Read

15.7.2025 செவ்வாய்க்கிழமை
காமராசர் பிறந்த நாள், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு’ நூற்றாண்டு, திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கும் பொதுக்கூட்டம்

பெரவள்ளூர்: மாலை 6 மணி * இடம்: பெரவள்ளூர் சதுக்கம் (காமராசர் சிலை அருகில்) கேப்டன் இரமேஷ் நினைவு மேடை* தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: கி.இராமலிங்கம் (மாவட்ட காப்பாளர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம், சு.குமாரதேவன், தே.செ.கோபால், தளபதிபாண்டியன், ஆ.வெங்கடேசன், பா.மணியம்மை, பசும்பொன், க.இறைவி, தங்க.தனலட்சுமி, சி.வெற்றிச்செல்வி, தி.செ.கணேசன், நா.பார்த்திபன், வ.தமிழ்ச்செல்வன், சி.பாசுகர் * தொடக்கவுரை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர்), வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்) * நன்றியுரை: ந.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * கூட்ட அமைப்பு: வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *