கவிப்பேரரசு வைரமுத்துவுக்்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!

viduthalai
0 Min Read

கவிப்பேரரசு வைரமுத்து அவர் களுக்கு இன்று காலை (14.7.2025) தொலைப்பேசியில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “வள்ளுவர் மறை – வைரமுத்து உரை” என்ற நூலினை எழுதியமைக்காகப் பாராட்டினையும், வாழ்த்தினையும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *