கழகக் களத்தில்…!

viduthalai

15.7.2025 செவ்வாய்க்கிழமை
பெரியார் பெருந்தொண்டர் கி.மாணிக்கம் படத்திறப்பு மற்றும் கல்வெட்டு நிகழ்ச்சி

ஒரத்தூர்: காலை 11.30 மணி * இடம்: ஒரத்தூர் பள்ளிக்கூடத் தெரு * தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் * படத்திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * கல்வெட்டு திறப்பாளர்: முனைவர் டி.ஆர்.பி.ராஜா (தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர்) * முன்னிலை: சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் மாவட்ட செயலாளர், தி.மு.க.) * நினைவேந்தல் உரை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார்,
இரா.குணசேகரன், பி.இராசமாணிக்கம் (திமுக), நீலன்.அசோகன் (காங்கிரஸ்)

17.7.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்  2557

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் (புதிய இலக்கியத் தென்றல் நெறியாளர்) * தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள்-8 * முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) * நன்றியுரை: இளவழகன்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *