சவுமியா – விக்னேஷ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பெரியாரிய செயற்பாட்டாளர் இரா.செந்தில்குமார், தோழர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் தலைமையில், சிபிஅய் (எம்) மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா நடத்தி வைத்தார் (11.7.2025)