அப்பா – மகன்

viduthalai
0 Min Read

மகன்: பிஜேபியை கண்டால் ஸ்டாலினுக்கு அச்சம்  என எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளாரே அப்பா!

அப்பா: நிலைக் கண்ணாடி முன் நின்று பேசுகிறார் மகனே!!

«««

மகன்: இந்தியாவின் எதிர்காலத்தை வலிமையான இளைஞர் சக்தி நிர்மாணிக்கும் என்று ஒன்றிய அமைச்சர் எல் முருகன் பேசி இருக்கிறாரே அப்பா!

அப்பா: ஆமாம், ஆமாம், பிற்போக்குபாசிச சங்பரிவார் கொள்கைகளை வீழ்த்தி பகுத்தறிவு முற்போக்கு சிந்தனைகளை உடைய இளைஞர்கள் இந்தியாவின் எதிர்காலத்தை வலிமையாக நிர்மாணிப்பார்கள் மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *