கடலில் மூழ்கத் தொடங்கிய மிதக்கும் விமான நிலையம்

viduthalai
0 Min Read

ஜப்பானின் ஒசாகாவில் உள்ள கன்சாய் ஏர்போர்ட் கடலில் மூழ்க தொடங்கியுள்ளது. 1980 – 1994 வரை 14 ஆண்டுகள் இந்த மிதக்கும் விமான நிலையம் கட்டப்பட்டது. ரன்வே உள்ளிட்ட அனைத்து கட்டுமானமும் களிமண்ணால் ஆனவை. 2024-இல் மட்டும் சுமார் 3 கோடி பயணிகளை கையாண்ட இந்த விமான நிலையம் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமானது என்பதால் மூழ்குவதை தடுக்க ரூ.1,280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்ற ஆபத்தின் அறிகுறி இதுவாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *