பகுத்தறிவாளரும், 60 ஆண்டுகளுக்கு மேலாக ‘விடுதலை’ வாசகருமான மு.வி.சோமசுந்தரம் அவர்களின் 94ஆவது பிறந்த நாளில் (11.7.2025) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மு.வி.சோமசுந்தரம் – சோ.வச்சலா இணைருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.