மனித வளர்ச்சிக்கு வகை வேண்டுமானால், முன்னேற்றத்திற்கு வழி வேண்டுமானால், கவலையற்று வாழ வேண்டுமானால் மனிதனுக்கிருக்கின்ற கடவுள் எண்ணம் மறைய வேண்டாமா? பொது உடைமைத் தத்துவம் வளருவதற்கும், மனிதன் பேதமற்று கவலையற்று, உயர்வு – தாழ்வு அற்று வாழ்வதற்கும் கடவுள் நம்பிக்கை எந்த விதத்திலாவது பயன்படுகின்றதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’